العلق
Al-'Alaq (The Clot)
Meccan · 19 verses
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Reading settings
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
Read! In the name of your Lord who created:
M.A.S. Abdel Haleem
(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!
Abdul Hameed Baqavi
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ
He created manfrom a clinging form.
M.A.S. Abdel Haleem
அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.
Abdul Hameed Baqavi
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
Read! Your Lord is the Most Bountiful One
M.A.S. Abdel Haleem
(நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
Abdul Hameed Baqavi
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
who taught by [means of] the pen,
M.A.S. Abdel Haleem
அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
Abdul Hameed Baqavi
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ
who taught man what he did not know.
M.A.S. Abdel Haleem
(அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.
Abdul Hameed Baqavi
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ
But man exceeds all bounds
M.A.S. Abdel Haleem
7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
Abdul Hameed Baqavi
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
when he thinks he is self-sufficient:
M.A.S. Abdel Haleem
7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
Abdul Hameed Baqavi
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
[Prophet], all will return to your Lord.
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.
Abdul Hameed Baqavi
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
Have you seen the man who forbids
M.A.S. Abdel Haleem
10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Abdul Hameed Baqavi
عَبْدًا إِذَا صَلَّىٰٓ
[Our] servant to pray?
M.A.S. Abdel Haleem
10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Abdul Hameed Baqavi
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
Have you seen whether he is rightly guided,
M.A.S. Abdel Haleem
12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Abdul Hameed Baqavi
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
or encourages true piety?
M.A.S. Abdel Haleem
12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Abdul Hameed Baqavi
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Have you seen whether he denies the truth and turns away from it?
M.A.S. Abdel Haleem
(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?
Abdul Hameed Baqavi
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Does he not realize that God sees all?
M.A.S. Abdel Haleem
(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Abdul Hameed Baqavi
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
No! If he does not stop, We shall drag him by his forehead––
M.A.S. Abdel Haleem
16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
Abdul Hameed Baqavi
نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ
his lying, sinful forehead.
M.A.S. Abdel Haleem
16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
Abdul Hameed Baqavi
فَلْيَدْعُ نَادِيَهُۥ
Let him summon his comrades;
M.A.S. Abdel Haleem
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
Abdul Hameed Baqavi
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
We shall summon the guards of Hell.
M.A.S. Abdel Haleem
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.
Abdul Hameed Baqavi
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩
No! Do not obey him [Prophet]: bow down in worship and draw close.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!
Abdul Hameed Baqavi