Blood Donation Campaign 2026

Saturday, September 12, 2026 at 3:30 AMMasjidView on map

🩸கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில்!

✨16ஆவது மாபெரும் இரத்ததான நிகழ்வு - 2026

🗓️ காலம்: 12 September 2026

🕗 நேரம்: காலை 8.00 தொடர்க்கம் மாலை 3.00 மணி வரை

🫂மனிதம் பேணும் மகத்தான பணிக்கு ஆண், பெண் இருபாலாரையும் அன்போடு அழைக்கின்றோம்!

#உதிரம்_கொடுப்போம்! #உயிர்_காப்போம்!